Truly inspiring - ஒரு கனவு, ஒரு நம்பிக்கை TVK

ஒரு கனவு, ஒரு நம்பிக்கை - அவ்வளவுதான் - இதற்கான சரியான வார்த்தைகள், சரியான ஆட்கள், இதற்கான சரியான முடிவுகள் - இதற்கான சரியான திறமைகள் மிகவும் பொறுமையுடன் strategic thinking and moves எத்தனையோ பேர் தனிமனிதர்கள் அவர்களாகவே வந்து விழுந்தார்களே அது எப்படி? மாத்தி ஓட்டுப்போட தயாராக இல்லை (status quo bias - known devil is better than unknown angel - don't fix it if ain't broken - afraid of changes)  என்று சொன்னாலும் யார் எப்படி இத்தனைப்பேர் மாற்றத்திற்கு ஒரு புதிய நம்பவதற்கும் தயராக இருப்பது எப்படி  - எப்படி இந்த வெற்றியை கொடுக்கமுடிந்தது இந்த சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது என்ன விரும்புகிறது எதை நம்புகிறது?

அப்போ மனம் எதை எதிர்பார்க்கிறது - நம் மனம் மாற்றத்தை, வளர்ச்சியை எதிர்பார்க்கிறது - அதை யாராவது வந்து நம்ப வைத்தால் - நம்பும்படியாக கொடுத்தால் கையைப்பிடித்து கூட்டிச்சென்றால் அதை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கிறது.

ஒரேயொரு விஷயம்தான் நான் truly dedicated fully இறங்கிவந்துவிட்டேன் -அங்கு வெற்றியை கொடுத்தேன் அந்த வெற்றியை முழுவதுமாக துறந்துவிட்டு இங்கு நான் வருகிறேன் என்னை நீங்கள் முழுவதுமாக நம்பலாம் இங்கும் வெற்றியை கொடுப்பேன், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் இல்லை. எனக்கு personal small selfish agenda எதுவுமில்லை - இந்த உணர்வு போய் சேர்ந்திருக்கிறது.

Truly inspiring - 

Comments

Popular posts from this blog

தெரிந்த புரிந்த வரும் செயல்களை கடவுளை வேண்டிகொண்டு கர்மா சிரத்தையாக செய்யணும்

Happiness is a Learned Behavior