தெரிந்த புரிந்த வரும் செயல்களை கடவுளை வேண்டிகொண்டு கர்மா சிரத்தையாக செய்யணும்
IBM வேலை (மற்ற எந்த பயனுள்ள interactions-ம்) அது கொடுக்கும் இடம், அடையாளம், அங்கீகாரம், பணம், சம்பளம் பாதுகாப்பு வேண்டும் ஆனால் அது சுலபமாகவும் குறைந்த efforts-லும் கிடைக்க வேண்டும் ஏனென்றால்
1. நானே super, I am too good, I am the best as is - என்ற அறியாமையில் ஒரு திமிரு எனக்கு இதுவே போதும் - நீ யாரு எனக்கு advice பண்றதுக்கு. இதற்கு மேல் எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன் இதுவே உனக்கு/இதற்கு போதும் இதைவைத்துகொண்டே எனக்கு தேவையான எல்லா மரியாதையையும் கொடு.
2. எனக்கு அவ்வளவுதான் natural talents (நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இதுக்கு மேல எனக்கு வரல, வராது) - அறிவு, திறமை இல்லை (மூளை வளர்ச்சி இல்லை), so I am happy with what I am இதுக்கு மேலே எனக்கு என்ன வேண்டும் எதுவும் தேவையில்லை எனக்கு இதுவே போதும்.
3. எவ்வளவுதான் தோல்வி கவலை, வலி வந்தாலும் திட்டினாலும் குறை சொன்னாலும் நானும் எவ்வளவு முயற்சி செய்கிறேன், கடினமா உழைக்கிறேன் ஆனாலும் ஒரு இப்ப செய்கிற இதற்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை - எனக்கு சூழலும் வாய்ப்பும் அமையல.
4. தெரிந்த புரிந்த வரும் செயல்களை கூட நான் செய்வதில்லை (என்னால் செய்யமுடியவில்லை மனம் அதற்கு எதுவாக இல்லை) சாயிந்திரம் 5-மணிக்கு party-க்கு போகலாம், Friday 5-மணிக்கு party-க்கு போகலாம், ஜாலியா relaxed-ஆகி இருக்கலாம் - அறிவு, திறமை, புத்திசாலித்தனம் இருக்கிறது மூளை வளர்ச்சி இருக்கிறது ஆனால் உடம்போ மனமோ ஒத்துவரல கடினமா உழைப்பதற்கு.
5. எனக்கு மற்ற குடும்ப மற்றும் பிற personal வேலைகள், பொறுப்புகள், கடமைகள் இருக்கிறது (work life balanace) எப்ப பார்த்தலுமா கஷ்ட்டபட்டுகொண்டியிருக்கிறது கொஞ்சமாவது நிம்மதியா சந்தோஷமா நானும் வாழணும் இல்லையா
சரியான செயல்களை (வேலைகளை) பொறுப்புகளை செய்யாமல் இருப்பதற்கான - அவற்றை சரியாக செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்
இதுவே போதும்
இதுவே சரி
எனக்கு அவ்வளவுதான் வரும் என் அறிவு படிப்பு அவ்வளவுதான்
என் சூழல் குடும்பம் அவ்வளவுதான்
இதுக்கும் மேல என்ன என்ன வேண்டும் என்ன 2% extra-வா கிடைக்குமா?
நான் smart குறைந்த effort பெரிய லாபம்
தப்பாக போய்விட்டால்
இருப்பதும் போய்விட்டால்
எதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால்
எதாவது பெரிய விஷயத்தில் இழுத்துவிட்டுவிட்டால்
அவன் செய்யலையே நான் மட்டும் ஏன் செய்யணும் - எல்லோரும் இப்படித்தானே வாழ்கிறார்கள்
சந்தோஷம் நிம்மதி இருக்காதே, இருக்கும் சந்தோஷம் நிம்மதியை இழக்கவேண்டியிருக்குமே - இதற்குமேல் pressure எதற்கு என்னால் தாங்கமுடியாதே
தீர்வு
தெரிந்த புரிந்த வரும் செயல்களை கடவுளை வேண்டிகொண்டு கர்மா சிரத்தையாக செய்யணும்
மேலும் என்ன செய்யலாம் அடுத்தடுத்த வளர்ச்சி என்ன என்ன என்ன அறிவு என்ன என்ன பாதை என்று எப்படி விரிவாக்கலாம் என்று சிந்துதல் அதற்கான அறிவு, திறமை, பெரிச்சிகளை செய்து நம்மை மேம்படுத்திக்கொண்டு தேடோர்ந்து செய்துகொண்டேயிருக்கவேண்டும்.
Comments
Post a Comment